சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் டிஎஸ்பி கஷாயம் வழங்கல்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் சேத்தியாத்தோப்பு காவல் உட்கோட்ட டிஎஸ்பி ஜவஹர்லால் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு, மற்றும் பொதுமக்கள்,நிலைய காவலர்களுக்கு டெங்குநோய் எதிர்ப்பு நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள்,சேத்தியாத்தோப்பு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராமதாஸ்,எஸ்ஐ மாணிக்ராஜ்,மற்றும் டிஎஸ்பி தனிப்பிரிவு போலீசார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
Tuesday, October 15, 2019
சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் டிஎஸ்பி நிலவேம்பு கஷாயம் வழங்கல்
சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் டிஎஸ்பி கஷாயம் வழங்கல்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் சேத்தியாத்தோப்பு காவல் உட்கோட்ட டிஎஸ்பி ஜவஹர்லால் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு, மற்றும் பொதுமக்கள்,நிலைய காவலர்களுக்கு டெங்குநோய் எதிர்ப்பு நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள்,சேத்தியாத்தோப்பு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராமதாஸ்,எஸ்ஐ மாணிக்ராஜ்,மற்றும் டிஎஸ்பி தனிப்பிரிவு போலீசார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் தமிழக அரசின் சொத்துவரி, காலி மனைவரிகள் செயலாக்கம் செய்வது தொடர்பாக அவசர கவுன்சிலர்கள் கூட்டம...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...