கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பெண்கள் தாமரை இல்ல
விடுதியில் கடந்த ஒருவார காலத்தில் தொடர்ந்து நகை 2 பவுன் மற்றும் பல்வேறு
மாணவிகளிடம் ரூ 35 ஆயிரம் வரை பணம் திருடு போவதாக கூறி நடவடிக்கை எடுக்காத
ஹாஸ்டல் வார்டன் ,மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து தாமரை இல்ல
விடுதி முன்பு 100க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில்
ஈடுபட்டு குற்றவாளியை கண்டுபிடிக்கும் வரை விடுதிக்கு செல்ல மாட்டோம் என்று
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..
Thursday, October 17, 2019
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பெண்கள் தாமரை இல்ல விடுதியில் கடந்த ஒருவார காலத்தில் தொடர்ந்து நகை 2 பவுன் மற்றும் பல்வேறு மாணவிகளிடம் ரூ 35 ஆயிரம் வரை பணம் திருடு போவதாக கூறி நடவடிக்கை எடுக்காத ஹாஸ்டல் வார்டன் ,மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து தாமரை இல்ல விடுதி முன்பு 100க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு குற்றவாளியை கண்டுபிடிக்கும் வரை விடுதிக்கு செல்ல மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் தமிழக அரசின் சொத்துவரி, காலி மனைவரிகள் செயலாக்கம் செய்வது தொடர்பாக அவசர கவுன்சிலர்கள் கூட்டம...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...

