மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் “போஷான் அபியான்” (தேசிய ஊட்டச்சத்து பிரச்சார இயக்கம்) திட்டத்தின்படி பெண்கள்,குழுந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கல்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அரசு மருத்துவ மனையில் நரேந்திர மோடியின் 69வது பிறந்தநாள் கொண்டாடத்தில் கடலூர் மேற்குமாவட்ட பாரதியஜனதாகட்சி பொதுச்செயலாளர் இளஞ்செழியன் தலைமை வகித்தார். ஊட்ச்சத்துக்களின் நன்மைகள் பற்றி எடுத்துக்கூறி மருத்துவமனையில் உள்ள பெண்கள்,கர்ப்பிணி பெண்கள்,குழந்தைகள்,முதியவர்கள் என ஏராளமானவர்களுக்கு போஷான் அபியான் திட்டத்தின்படி அனைவரும் நோய் நொடியில்லாமல் நீண்டஆயுளோடு வாழவேண்டும் என்பதற்கிணங்க அவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த அவித்த கொண்டக்கடலை உணவு வழங்கப்பட்டது.முன்னதாக நிகழ்ச்சியின் துவக்கத்தில் அரசு மருத்துவமனை சுகாதார மேற்பார்வையாளர்கள்,அரசு மருத்துவர்கள்,பொதுமக்கள் என ஊட்சத்தது விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
Thursday, September 19, 2019
சேத்தியாத்தோப்பு அரசு மருத்துவமனையில் போஷான் அபியான் திட்டத்தின்படி பெண்கள்,குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கல்
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் “போஷான் அபியான்” (தேசிய ஊட்டச்சத்து பிரச்சார இயக்கம்) திட்டத்தின்படி பெண்கள்,குழுந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கல்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அரசு மருத்துவ மனையில் நரேந்திர மோடியின் 69வது பிறந்தநாள் கொண்டாடத்தில் கடலூர் மேற்குமாவட்ட பாரதியஜனதாகட்சி பொதுச்செயலாளர் இளஞ்செழியன் தலைமை வகித்தார். ஊட்ச்சத்துக்களின் நன்மைகள் பற்றி எடுத்துக்கூறி மருத்துவமனையில் உள்ள பெண்கள்,கர்ப்பிணி பெண்கள்,குழந்தைகள்,முதியவர்கள் என ஏராளமானவர்களுக்கு போஷான் அபியான் திட்டத்தின்படி அனைவரும் நோய் நொடியில்லாமல் நீண்டஆயுளோடு வாழவேண்டும் என்பதற்கிணங்க அவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த அவித்த கொண்டக்கடலை உணவு வழங்கப்பட்டது.முன்னதாக நிகழ்ச்சியின் துவக்கத்தில் அரசு மருத்துவமனை சுகாதார மேற்பார்வையாளர்கள்,அரசு மருத்துவர்கள்,பொதுமக்கள் என ஊட்சத்தது விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...