வாகன நெரிசலால் தினறும் சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலைப்பகுதி.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் வடக்குமெயின்ரோடு மற்றும் தெற்கு மெயின்ரோட்டுக்கும் இணைப்பாக ராஜீவ்காந்தி சிலைப்பகுதி அமைந்துள்ளது. இந்தப்பகுதியில் பல்வேறு வெளியூர் வாகனங்கள் செல்லவும்,திரும்பவும் முக்கியமான பேருந்து நிறுத்தமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறான சூழலில் பல பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திற்குள் திரும்பாமல் இப்பகுதியிலேயே திரும்புவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் பாதிப்பு, விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பயணிகள், பொதுமக்கள் தெரிவிக்கும்போது அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திற்குள் செல்வதற்கு நடவடிக்கை எடுத்தால் இப்பகுதியில் வாகன நெரிசலும்,அதனால் ஏற்படும் விபத்துக்களும் தவிர்க்கப்படும் என்று இப்பகுதியினர், பயணிகள் என அனைவரும் தெரிவித்தனர்.
Thursday, December 6, 2018
வாகன நெரிசலால் தினறும் சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலைப்பகுதி
வாகன நெரிசலால் தினறும் சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலைப்பகுதி.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் வடக்குமெயின்ரோடு மற்றும் தெற்கு மெயின்ரோட்டுக்கும் இணைப்பாக ராஜீவ்காந்தி சிலைப்பகுதி அமைந்துள்ளது. இந்தப்பகுதியில் பல்வேறு வெளியூர் வாகனங்கள் செல்லவும்,திரும்பவும் முக்கியமான பேருந்து நிறுத்தமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறான சூழலில் பல பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திற்குள் திரும்பாமல் இப்பகுதியிலேயே திரும்புவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் பாதிப்பு, விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பயணிகள், பொதுமக்கள் தெரிவிக்கும்போது அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திற்குள் செல்வதற்கு நடவடிக்கை எடுத்தால் இப்பகுதியில் வாகன நெரிசலும்,அதனால் ஏற்படும் விபத்துக்களும் தவிர்க்கப்படும் என்று இப்பகுதியினர், பயணிகள் என அனைவரும் தெரிவித்தனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...