சாலையில் இருந்த பட்டுப்போன பெரிய புளியமரம் வெட்டி அகற்றம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அள்ளூர் பகுதியில் கும்பகோணம் சாலையில், சாலையோரம் இருந்த பட்டுப்போன புளியமரம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் இருந்தது. மரம் அமைந்துள்ள சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகமுள்ளதாகவும், குடியிருப்புக்கள்,மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியாகவும் அதனால் மரத்தை அகற்றவேண்டும் என பல்வேறு தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனுஅளித்தனர்.இதன்பின்பு இந்த புளியமரத்தை வெட்டி அகற்றிட கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அதிகாரி விஜயா உத்தரவிட்டார்.இதனையடுத்து பொதுப்பணித்துறை,நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் கிராமபொதுமக்கள் முன்னிலையில் அந்த பட்டுப்போன பெரிய புளியமரம் வெட்டி அகற்றப்பட்டது.
Thursday, December 6, 2018
செய்தி எதிரொலி சாலையில் இருந்த பட்டுப்போன பெரிய புளிய மரம் வெட்டி அகற்றம்
சாலையில் இருந்த பட்டுப்போன பெரிய புளியமரம் வெட்டி அகற்றம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அள்ளூர் பகுதியில் கும்பகோணம் சாலையில், சாலையோரம் இருந்த பட்டுப்போன புளியமரம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் இருந்தது. மரம் அமைந்துள்ள சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகமுள்ளதாகவும், குடியிருப்புக்கள்,மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியாகவும் அதனால் மரத்தை அகற்றவேண்டும் என பல்வேறு தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனுஅளித்தனர்.இதன்பின்பு இந்த புளியமரத்தை வெட்டி அகற்றிட கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அதிகாரி விஜயா உத்தரவிட்டார்.இதனையடுத்து பொதுப்பணித்துறை,நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் கிராமபொதுமக்கள் முன்னிலையில் அந்த பட்டுப்போன பெரிய புளியமரம் வெட்டி அகற்றப்பட்டது.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...