சேத்தியாத்தோப்பு அருகே பரதூர் ஊராட்சியில் பயன்பாடு இல்லாத மண்புழு குடில்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பரதூர் ஊராட்சி உள்ளது.இந்த ஊராட்சியில் சமுதாயநலக்கூடம் அருகே மண்புழு குடில் உள்ளது.இந்தக்குடிலானது மண்புழுவளர்ப்பதற்கு விவசாயிகளுக்கு பயிற்சியளிப்பதற்கும், மேலும் இதில் வளர்க்கப்படும் மண்புழுக்கள் விவசாயிகள் தங்களது விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்திக்கொள்ளவும் ஊராட்சி ஒன்றி சிறப்பு நிதியின் அடிப்படையில் கட்டப்பட்டது.இந்த மண்புழு குடில் கட்டப்பட்டு பலமாதங்களாகியும் எவ்விதமான பயன்பாட்டுக்கும் உதவவில்லை.மண்புழு வளர்த்தல் மூலம் இயற்கையான முறையில் மண்வளத்தை காக்க முடியும் என்ற அடிப்படையில் கிராம விவசாயிகளுக்கு அரசு சிறப்பு நிதி ஒதுக்கி இதுபோன்ற மண்புழு குடி ஒவ்வொரு ஊராட்சியிலும் அமைக்க உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போது பரதூர் ஊராட்சியில் உள்ள மண்புழுகுடிலானது எவ்விதமான பயன்பாட்டிலும் இல்லாமல் வெறும் குப்பைகள் சேரும் குடிலாகவும்,மது அருந்தும் இடமாகவும் மாறிப்போயிருக்கிறது.அதிகாரிகள் பரதூர் ஊராட்சியில் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் மண்புழுகுடிலை பயன்பாட்டுக்கு கொண்டுவந்து விவசாயிகளுக்கு பயனளிக்கும் விதத்தில் மாற்றித்தரவேண்டும் என்பதே இப்பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது.
Friday, December 14, 2018
சேத்தியாத்தோப்பு அருகே பரதூர் ஊராட்சியில் பயன்பாடு இல்லாத மண்புழு குடில்

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...