கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு நாளை 16-07-2021)திறக்கப்படுகிறது.இதற்காக கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் , புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் தலைமையிலான அதிமுகவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.இதனை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர், விழுப்புரம் மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
Thursday, July 15, 2021
புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நாளை திறந்து வைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment