Friday, October 2, 2020
புவனகிரி பேரூராட்சி சார்பில் முககவசம் அணியாதவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை மற்றும் அபாராதம் விதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் புவனகிரியில், புவனகிரி பேரூராட்சி சார்பில் பேரூராட்சி செயலர் அலுவலர் ஜேம்ஸ் டி சுவாமி தலைமையில்
வரிதண்டலர் ராசு,தவமணி,பரப்புரையாளர் இளையராஜா,பாலகீதா,கோகிலா,புவனேஸ்வரி உள்ளிட்ட குழுவினர்ரால் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.புவனகிரி கடைத்தெரு,பங்களா பேருந்து நிறுத்தம், எம்ஜிஆர் சிலை,வள்ளலார் பேருந்து நிலையம், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்தனர்.பின்னர் அபராதமும் விதிக்க்பபட்டது.இதுவரை பேரூராட்சி சார்பில் ஆயிரம்பேர்க்குமேல் அபராதம் விதிக்கப்பட்டு ஒருலட்ச ரூபாய் என வசூலிக்கப்பட்டுள்ளது.கொரானோ நோய்த்தொற்றை தவிர்க்க அனைவரும் முககவசம் அணியவேண்டும் என ஆட்டோமூலம் தொடர் ஒலிபெருக்கி பிரச்சாரமும் செய்யப்பட்டு வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment