கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் அருகே உள்ளது ஒரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.இங்கு பணி செய்துவரும் பெண் மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நான்குபேர் என ஐந்துபேர்க்கு கொரானோ நோய்த்தொற்று ஏற்பட்டது.இதனையடுத்து உடனடியாக அவர்கள் சிதம்பரம் அரசு சிறப்பு கொரானோ வார்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.இந்நிலையில் மருத்துவ மனைக்குள் தற்போது மிகவும் அவசர மருத்துவ சேவைகள் மட்டும் வழங்கப்படுவதாகவும், மற்றவை ஒருவாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ துறையினர் தெரிவித்தனர்.
Tuesday, August 11, 2020
அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் உள்ளிட்ட ஐந்துபேர்க்கு கொரானோ பாதிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment