கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நத்தமலை கிராமம்.இக்கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி மகன் இளையஅரசன் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு குவைத்நாட்டிற்கு வேலைக்கு சென்றார். குடும்ப வறுமை நிலை காரணமாக வேலைக்கு சென்ற இளையஅரசன் குவைத்தில் தோட்டவேலை பார்த்து வந்துள்ளார்.இவருக்கு கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு அம்பிகா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு அனிதா,பிரியா என்ற மகள்களும், இளையரசன் என்ற மகனும் என மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.அனிதா காலேஜ் முதலாம் ஆண்டும், பிரியா பனிரெண்டாம் வகுப்பும்,இளையரசன் ஐந்தாம் வகுப்புமாக படித்து வருகிறார்கள்.கடந்த ஏழு ஆண்டுகளாக கடுமையாக உழைத்து வந்த இளைய அரசன் தன்னுடைய சம்பளம் முழுவதையும் நத்தமலை கிராமத்தில் உள்ள தனது குடும்பத்திற்கு அனுப்பியிருக்கிறார்.பிள்ளைகளை நன்றாக படிக்கவைத்தும் வந்துள்ளார்.அவருடைய ஒரே நோக்கம் ஊரிலேயே யாரிடமும் கையேந்தாமல் வாழவேண்டும் என்பதுதான். அதனால் சொந்த ஊர் பக்கமே தலை காட்டாமல் ஏழு ஆண்டுகளாக குவைத்தில் இருந்து வந்துள்ளார். தினமும் குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக பேசியும் வந்துள்ளார்.இந்நிலையில் 19&06&2020 வெள்ளிக்கிழமை அன்று காலை பதினோரு மணிக்கு குவைத்தில் இருந்து இளையஅரசனின் கடலூர் நண்பர் இவரது குடும்பத்தினர்க்கு போன்செய்து இளையஅரசன் தன்னுடைய வசிப்பிடத்தில் தூக்குமாட்டிக்கொண்டு இறந்துள்ளார்.அவரது உடல் மருத்துவமனையில் வைத்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.இதனைக்கேட்டு அதிர்ந்துபோன அவரதுமனைவி அம்பிகா மற்றும் பிள்ளைகள் கண்ணீரும்,கம்பளையுமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது கணவரது உடலை சொந்த ஊருக்கு ஊர்கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுஅளித்துள்னர்.மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து குவைத்தில் இறந்த இளையஅரசனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படும் என உறுதியளித்துள்ளனர்.இளையஅரசன் வெளிநாட்டில் இறந்த சம்பவத்தால் நத்தமலை கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
Sunday, June 21, 2020
வெளிநாட்டில் இறந்த கணவர் உடலை சொந்த ஊர் கொண்டுவர போராடும் மனைவி தமிழக அரசுக்கு கோரிக்கை

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...