கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது சாத்தப்பாடி கிராமம்.இக்கிராமத்தில் குறிஞ்சிப்பாடி செல்லும் சாலையில் குடியிருப்புக்கு அருகில் மின்மாற்றி ஒன்று உளளது.இந்த மின்மாற்றியிலிருந்து சாத்தப்பாடி மற்றும் இக்கிராமத்தினை சுற்றியுள்ள பகுதிகளுக்கு உயரழுத்த மின்சாரம் செல்கிறது.இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மின்மாற்றியானது தற்போது பழுதடைந்த தூண்களால் தாங்கப்பட்டுள்ளது.இந்த மின் மாற்றி இருக்கும் சிமெண்ட் கம்பங்கள் செல்லரித்ததுபோல் அரித்துபோய் கம்பங்களுக்குள் உள்ள இரும்புக்கம்பி வெளியே தெரிகிறது.மேலும் மின்மாற்றியை தாங்கிக்கொண்டிருக்கும் மின்கம்பங்கள் வலுவில்லாமல் ஒருப்பக்கமாக சாய்ந்து வருவதால் இதனால் எந்த நேரத்திலும் பேராபத்து ஏற்படலாம் என இக்கிராமமக்கள் தெரிவித்து வருகிறார்கள்.மின் கம்பம் அமைந்துள்ள பகுதி அதிக போக்குவரத்து நிறைந்துள்ள பகுதியாக இருப்பதால் சாலைகளில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.பழுதடைந்துள்ள மின்கம்பங்களை மாற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் பொறுத்தி அதில் மின்மாற்றியை அமைத்து தரவேண்டும் என இப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Sunday, June 21, 2020
முறிந்து விழும்நிலையில் மின்மாற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...