கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது கிளியனூர் ஊராட்சி.இந்த ஊராட்சியில் எழுநூறுக்குமேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.இந்நிலையில் இந்த ஊராட்சியில் ஊராட்சி முகப்பு,மற்றும் பள்ளி,உள்ளிட்ட பல பகுதிகளில் மிகவும் தாழ்வான பகுதியாக இருந்து வருகின்றன. இந்த கிராமம் சாலையைவிட தாழ்வான பகுதியாகவும் உள்ளது.இவ்வாறான சூழலில் இக்கிராமத்தில் மழைக்காலத்தில் அதிகளவு தண்ணீர் தேக்கமடைந்து கிராமமக்களை சிரமடையசெய்து வருகிறது.கிராம தெருக்களில் உள்ள தண்ணீர் வடிய வழியில்லாமல் கிராமமக்களுக்கு பல்வேறு தொல்லைகளையும் தந்து வருகிறது.அதிலும் பள்ளிக்கருகில் தேங்கும் தண்ணீரானது பள்ளியில் படிக்கும் மாணவர்களையும் சிரமத்திற்கு உள்ளாக்கியும் வருகிறது.இதனிடைய கிளியனூர் ஊராட்சிக்கு நிரந்தர வடிகால் வசதி செய்து தரவேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.ஆனாலும் இன்னமும் இக்கிராமத்திற்கு மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படாமல் இருக்கிறது.தற்போது இன்னும் சில தினங்களில் மழைக்காலம் துவங்க உள்ளதால் நாங்கள் பெருத்த சிரமத்தை அடையநேரிடும் நிலை உள்ளது.அதனால் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இக்கிராமத்தை ஆய்வு செய்து, நிரந்தர மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் இக்கிராமத்திற்கு அனைத்து பேருந்துகளும் நின்று செல்லுமப்டியான பேருந்து நிறுத்தத்தையும் அமைத்து தரவேண்டும் எனவும் இக்கிராம மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Thursday, June 18, 2020
கிளியனூர் ஊராட்சியில் வடிகால் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதி

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...