கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது அள்ளூர் கிராமம்.இக்கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பழமையான பள்ளிக்கட்டிடம் ஒன்று இருந்துவந்தது.இக்கட்டிடத்தை மாற்றிவிட்டு புதியக்கட்டிடம் அமைத்து தரவேண்டும்என இப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்,கிராமமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்து கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளின் உத்தரவின்பேரில் 50 ஆண்டுகளுக்குமேலாக இருந்துவந்த பழைய வலுவிழந்த பள்ளிக்கட்டிடம் ராட்ச ஜேசிபி எந்திரத்தின்மூலம் இடிக்கப்பட்டது.இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கும்போது மாணவர்களின் நலனை முன்னிட்டு இவ்விடத்தில் புதிய பள்ளிக்கட்டிடம் அமைத்து தரப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து பள்ளி மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கும்போது நீண்ட நாட்களாக இந்தக்கட்டிடத்தில் மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர்.அப்போது என்ன நடக்குமோ,ஏது நடக்குமோ என நாங்கள் அச்சப்பட்டுக்கொண்டிருந்தோம்.நல்லவேளை எங்களின்கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு இக்கட்டிடத்தை அகற்றி புதியக்கட்டிடம் அமைக்க உத்தரவிட்டது என்று அவர்கள் தெரிவித்தனர்.
Wednesday, June 17, 2020
சேத்தியாத்தோப்பு அருகே பழமையான பள்ளிக்கட்டிடம் இடிப்பு

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...