சேத்தியாத்தோப்பில் பள்ளி மாணவர்கள்,பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கல்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் சேத்தியாத்தோப்பு அரிமாசங்கத்தின் சார்பில் அரசுப்பள்ளி மாணவர்கள்,பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி சேத்தியாத்தோப்பு அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கத்தின் தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார்.அரிமா நிர்வாகிகள் விஸ்வநாதன்,தாமரைச்செல்வன்,டாக்டர் சிவனேசன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட தலைவர் மணிமாறன் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக சேத்தியாத்தோப்பு அரசு மருத்துவமனையின் மருத்துவர் லலிதா வருகை தந்து மாணவர்கள்,பொதுமக்களுக்கு நிலவேம்பு அருந்துவதினால் உண்டாகும் நன்மைகள்,மற்றும் டெங்கு நோள்ய் எதிர்ப்புக்கு மிகச்சிறந்த மருந்து நிலவேம்பு கஷாயம் என்று பயனுள்ள அறிவுரைகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு நிலவேமபு கஷாயம் வழங்கப்பட்டது.மேலும் இதில் அரிமாசங்க நிர்வாகிகள் தில்லை,டாக்டர் பரணிதரன்,சண்முகம்,மகாகிருஷ்ணன்.தண்டபாணி,பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகர், உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
Wednesday, October 23, 2019
சேத்தியாத்தோப்பில் பள்ளி மாணவர்கள்,பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கல்
சேத்தியாத்தோப்பில் பள்ளி மாணவர்கள்,பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கல்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் சேத்தியாத்தோப்பு அரிமாசங்கத்தின் சார்பில் அரசுப்பள்ளி மாணவர்கள்,பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி சேத்தியாத்தோப்பு அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கத்தின் தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார்.அரிமா நிர்வாகிகள் விஸ்வநாதன்,தாமரைச்செல்வன்,டாக்டர் சிவனேசன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட தலைவர் மணிமாறன் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக சேத்தியாத்தோப்பு அரசு மருத்துவமனையின் மருத்துவர் லலிதா வருகை தந்து மாணவர்கள்,பொதுமக்களுக்கு நிலவேம்பு அருந்துவதினால் உண்டாகும் நன்மைகள்,மற்றும் டெங்கு நோள்ய் எதிர்ப்புக்கு மிகச்சிறந்த மருந்து நிலவேம்பு கஷாயம் என்று பயனுள்ள அறிவுரைகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு நிலவேமபு கஷாயம் வழங்கப்பட்டது.மேலும் இதில் அரிமாசங்க நிர்வாகிகள் தில்லை,டாக்டர் பரணிதரன்,சண்முகம்,மகாகிருஷ்ணன்.தண்டபாணி,பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகர், உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த இருபதாண்டுகளுக்கும்மேலாக செயல்பட்டு வருகிறது.சேத்தியாத்தோப்பு,...
-
சேத்தியாத்தோப்பு அருகே வலசக்காடு கிராமத்தில் ஆழ்துளை கிணற்றை மூடிய எஸ்ஐக்கு பொதுமக்கள் பாராட்டு.தமிழகத்தில் மீண்டும் ஒரு துயரமான ஆழ்து...