உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, June 23, 2019

சேத்தியாத்தோப்பில் இலவச பொதுமருத்துவ முகாம் மற்றும் பல் மருத்துவமுகாம்



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு முருகன் கோவில் தெருவில் ஐஅ மருத்துவமனை ,டாக்டர் மகாலிங்கம் பல் மருத்துவமனை இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம், பல் மருத்துவ முகாம் நடைபெற்றது.இலவச பொது மருத்துவ முகாமை ஐஅ மருத்துவமனை டாக்டர் அமுதன் தொடங்கி வைத்தார்.முகாமில் அரிமாசங்க மாவட்ட தலைவர் மணிமாறன், டாக்டர் மகாலிங்கம் பல் மருத்துவமனை டாக்டர் ஸ்வாதி மகாலிங்கம், வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பின்னர் நடைபெற்ற முகாமில் சர்க்கரைநோய்,ரத்த அழுத்தம்,சர்க்கரை நோயால் ஏற்படும் புண்,இருமல் மற்றும் சளி,நெஞ்சுவலி,மூட்டு இடுப்பு வலி,நரம்புத்தளர்ச்சி,ஆஸ்துமா,ரத்தசோகை,பல் பிடுங்குதல்,பல்சொத்தை அடைத்தல்.பல்லேசர் சிகிச்சை,முழு பல்செட் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல குறைபாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை,மருத்துவ ஆலோசனை,மருந்துகள் ஆகியவை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது. இம்முகாமில் மேல் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அவர்களது கு¬றாபாடுகள் குணமடையும்வரை தினசரி மருத்துவம்,மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது.