கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில், திருமுட்டம், குமராட்சி ஒன்றிய பொருப்பாளர்களின்
செயற்குழு கலந்தாய்வு கூட்டம்
காட்டுமன்னார் கோயிலில் நடைபெற்றது இந்நிகழ்வுக்கு
சட்டமன்ற தொகுதி செயலாளர் எல்.கே.மணவாளன்
தலைமை தாங்கினார்
நகர செயலாளர் நாகராஜன், மாவட்ட பொருளாளர் கங்கை அமரன், தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் பண்ணீர் சமூக நல்லிணக்க பேரவை மாநில துணை செயலாளர் அந்தோணி சிங் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணை செயலாளர் இக்பால் ஹாசன் தொகுதி துணை செயலாளர் வெற்றி வேந்தன் காமராஜ் ஒன்றிய செயலாளர்கள் ராமலிங்கம் காசிநாதன் பகலவன் ஒன்றிய பொருளாளர் பிரபு மாயவன் மற்றும் ஏராளமான ஒன்றிய,கிளை,நகர பொருப்பாளர்கள் கலந்து கொண்டு
அவரவர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்
இக்கூட்டத்தின்
எழுச்சி தமிழர் திருமா அவர்களின்
ஆணைக்கினங்க தேசம் காப்போம்
மாநாட்டிற்கு அணைத்து முகாம்களில் இருந்து
வாகணங்களில் செல்வது எனவும்
தேசம் காப்போம் மாநாட்டை தடை செய்ய வேண்டும் என எதிர்மறையான
கருத்து பதிவு செய்த
இந்து மக்கள் முன்னணி தலைவருக்கு கண்டணத்தை பதிவு செய்து தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன
செய்தியாளர்
மன்னை மாயா
காட்டுமன்னார் கோயில்