உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Tuesday, November 20, 2018

மாவூருக்கும் திருக்காரவாசலுக்கும் இடைப்பட்ட கிராமம் பின்னவாசல். இங்கு சாலையோரத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன், புயல்காற்றில் நனைந்த பாடப்புத்தகங்களை வெயிலில் உலர்த்திக்கொண்டிருக்கும் காட்சி. படம் - வெங்கடாசலபதி செய்தி - சுந்தரபுத்தன்.