*சுனில் அரோரா,* *1980-ஆம் ஆண்டு ராஜஸ்தான் பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆவார்..*
*இவர் நிதி, ஜவுளித் துறை மற்றும் திட்ட ஆணையம் உள்ளிட்ட அமைச்சகம் மற்றும் துறைகளில் பணிபுரிந்துள்ளார்..*
*அரசு அதிகாரியாக ஓய்வு பெற்ற இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்தல் ஆணையத்தில் சேர்க்கப்பட்டார்..*
*தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பதவிக்காலம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதியுடன் நிறைவடைவதை அடுத்து குடியரசுத் தலைவர் சுனில் அரோராவை புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..*
*புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமிக்கப்பட்டதாக அறிவிப்பு*
*((தற்போதய தலைமைத் தேர்தல் ஆணையர் ஒ.பி.ராவத் வரும் டிசம்பர் 2 ஆம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார்))*