வைகோ கேள்வி
கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டத்தை பார்வையிட்டு வரும் தலைவர் வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி தி மு கழக குழு மேற்பார்வையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் . தமிழின ஒற்றை தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 64ஆவது பிறந்த நாளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிக்கபட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து மருத்துவ சிகிச்சை மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கினார் அப்போது செய்தியாளர்களை சந்தித்த தலைவர் வைகோ அவர்கள் கஜா புயல் தாக்கி இத்தனை நாட்களாகியும் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி ஏன் வரவில்லை ?என்றும் வைகோவின் தன்மானத்தை விட ஈழதமிழரின் தன்மானமும் இயக்கதொண்டனின்தன்மானமும் தான் தனக்கு முக்கியம் எனவும் தெரிவித்தார்*
*புயல் நிவாரண பணிகளை சரிவர மேற்கொள்ளாததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும்*
*கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தென்னை மரத்திற்கு 50,000 இழப்பீடு வழங்கவேண்டும்*
*காயமடைந்தவர்களுக்கு 25,000 இழப்பீடு வழங்க வேண்டும்*
*கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு தொண்டு நிறுவனங்கள் வழங்கும் தென்னை மரக்கன்றுகளை எடுத்துச்செல்லும் வாடகை செலவை மறுமலர்ச்சி திமுக ஏற்கும் என்று மறுமலர்ச்சி தி மு கழக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்*