உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, November 25, 2018

சோழத்தரம் அருகே மாமங்கலம் கிராமத்தில் தரமற்ற சாலையை சரி செய்ய கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கே பாலமுருகன் 
காட்டுமன்னார்கோயில்


கடலூர் மாவட்டம் சோழ தரம் அருகே மாமங்கலம் பஸ் நிலையத்திலிருந்து ஸ்ரீ முஷ்ணம் மற்றும் ஆன்டிமடம்  செல்லும்
பிரதான தார் சாலை
உள்ளது இந்த சாலையில் இரண்டு  அரசு பேருந்துகளும் தனியார்  பள்ளி கல்லூரி  வாகணங்கலும்  பொதுமக்கள்  பயன்படுத்தும் வாகனங்கள் செல்கின்றன  மேலும் இந்த  பகுதியில் மேல்நிலை பள்ளி உள்ளது இந்த பள்ளிக்கு மாணவ மாணவிகளுக்கு இந்த வழியாக தான் செல்ல வேண்டும் இந்த சாலையில்  கோவிந்தராஜன் பேட்டை என்ற இடத்தில்
இருந்து  1 கிலோ மீட்டர்  தூரம் வரை   தார் சாலை கடந்த 10 ஆண்டுகளாக மிகவும் மோசமான குண்டும் குழி சாலையாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது  இந்த நிலையில்  மழை காலங்களில் அந்த ஆழமான  குழிகளில் மழை நீர் தேங்கி  குளம் போல் காட்சி அளிக்கிறது இதனால் வாகணங்களில் வருவோர் ரோட்டில் குழி இருப்பது தெரியாமல் விழுந்து படுகாயம் அடைந்தவர்கள் பல பேர் உண்டு  அது மட்டும் அல்லாமல் இந்த வழியாக தான் ஸ்ரீமுஷ்ணம் பகுதிக்கு அரசு அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் இந்த வழியாக தான் செல்கிறார்கள் யாரும் கண்டு கொல்வதை இல்லை  இதனால்  மாமங்கலம் பகுதி  இளைஞசர்கள் ஒன்று திரண்டு இன்று காலை போராட்டம் செய்தனர்  
இதனால் அங்கு சற்று 
பரபரப்பு காணப்பட்டது