உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, November 18, 2018

கஜா புயலுக்கு சிறுமி பரிதாப பலி

பட்டுக்கோட்டையில் புயலுக்கு முந்திய நாள் வயதிற்கு வந்த பெண்ணை தீட்டின் காரணமாக வீட்டிற்கு வெளியே ஒரு குடிசையில் தனியே வைக்கப்பட்டாள்,புயலின் கோர தாண்டவத்தில் பரிதாபமாக தென்னை மரம் சாய்ந்து உயிரிழந்திருக்கிறார் இந்த சிறுமி.