உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, November 17, 2018

அந்தியூர் அரிமா சங்க தொடர் சேவை வாரம்

 7 ஆம் நாளான இன்று அந்தியூர் தவிட்டுப்பாளையம் அரிமா சங்கம்  பிரம்மதேசத்தில் நலம் மருத்துவ மனை உடன் இணைந்து சர்க்கரை நோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் முகாம் நடைபெற்றது