சேத்தியாத்தோப்பு அருகே கத்தாழை கிராமத்தில் ஒன்றிய அதிமுக சார்பில் அரிசி,காய்கறிகல் வழங்கல்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது கத்தாழை கிராமம்.இக்கிராமத்தில் ப்ததுக்குமேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் பணிசெய்து வருகிறார்கள்.இரவு பகல்பாராமல் பணிசெய்து வரும் அவர்களுக்கு தமிழக அரசின் உத்தரவுப்படி,கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் அறிவுறுத்தல்படியும் அதிமுக புவனகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிவப்பிரகாசம் தலைமையில் அரிசி,காய்கறி,முககவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் புவனகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி ரவிச்சந்திரன்,அதிமுக ஊராட்சி கழக செயலர் ஜெயசீலன், கிராமபொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர் அனைவருமே சமூக இடைவெளியில் நின்று இந்நிகழ்ச்சியல் கலந்துக்கொண்டனர்.அரிசி,காய்கறிகளை பெற்றுக்கொண்ட கத்தாழை கிராம தூய்மைப்பணியாளர்கள் தமிழக அரசுக்கும் ஒன்றிய பெருந்தலைவருக்கும் தங்களது நன்றியினை தெரிவித்தனர்.
Saturday, April 18, 2020
சேத்தியாத்தோப்பு அருகே கத்தாழை கிராமத்தில் ஒன்றிய அதிமுக சார்பில் அரிசி,காய்கறிகள் வழங்கல்
சேத்தியாத்தோப்பு அருகே கத்தாழை கிராமத்தில் ஒன்றிய அதிமுக சார்பில் அரிசி,காய்கறிகல் வழங்கல்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது கத்தாழை கிராமம்.இக்கிராமத்தில் ப்ததுக்குமேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் பணிசெய்து வருகிறார்கள்.இரவு பகல்பாராமல் பணிசெய்து வரும் அவர்களுக்கு தமிழக அரசின் உத்தரவுப்படி,கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் அறிவுறுத்தல்படியும் அதிமுக புவனகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிவப்பிரகாசம் தலைமையில் அரிசி,காய்கறி,முககவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் புவனகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி ரவிச்சந்திரன்,அதிமுக ஊராட்சி கழக செயலர் ஜெயசீலன், கிராமபொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர் அனைவருமே சமூக இடைவெளியில் நின்று இந்நிகழ்ச்சியல் கலந்துக்கொண்டனர்.அரிசி,காய்கறிகளை பெற்றுக்கொண்ட கத்தாழை கிராம தூய்மைப்பணியாளர்கள் தமிழக அரசுக்கும் ஒன்றிய பெருந்தலைவருக்கும் தங்களது நன்றியினை தெரிவித்தனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் தமிழக அரசின் சொத்துவரி, காலி மனைவரிகள் செயலாக்கம் செய்வது தொடர்பாக அவசர கவுன்சிலர்கள் கூட்டம...
-
சேத்தியாத்தோப்பு அருகே வலசக்காடு கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் செயல்விளக்கம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வலசக்...