உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, November 14, 2018

வாக்கு எந்திரத்தில் தில்லு முல்லா?

பாஜக அல்லாத வேறொரு கட்சியினுடைய சின்னத்தின் பட்டன் ஐ அழுத்தினால் பாஜக வின் சின்னத்தை ஒட்டி அமைந்துள்ள லைட் எரிந்ததை கவனித்து உடனடியாக செயல்பட்ட வாக்காளர் அந்த இயந்திரத்தின் பட்டன் ஐ கைவிடாது அழுத்திக்கொண்டே இருந்திருக்கிறார். பதற்றம் அடைந்த இடத்தில் சக வாக்காளர்கள் அதை அச்சம்பவ இடத்திலேயே நின்று ஆதாரமாக வீடியோ எடுத்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம் இந்த வீடியோ காட்சியால் தலை குனிந்து இருக்க வேண்டும் அது மட்டுமல்ல நீதித்துறை கூட இந்த வீடியோ காட்சி குறித்து தாமாகவே முன்வந்து வழக்கை பதிவு செய்து இந்திய ஜனநாயகத்தின் தூ ணாக இருந்து நாட்டை காக்கும்படி இந்த வீடியோ காட்சியை முடிந்தவரை பரப்புவது நமக்குள்ள கடமையாகும்.

மேலும் வீடியோக்களுக்கு