உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, November 15, 2018

சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி, தனிப்படை போலீசாருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி,தனிப்படை போலீசாருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு மற்றும் காட்டுமன்னார்கோவில்,குமராட்சி,ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டுசம்பவங்கள்,சிலைகடத்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்ட குற்றவாளிகளை திறம்பட கண்டறிந்து அவர்களை விரைவாக கைது செய்து சிறையிலடைத்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ஜவஹர்லால், அவரால் அமைக்கப்பட்ட தனிப்பபடை போலீசார் எஸ்ஐ மாயச்சந்திரன்,வேலாயுதம்,ஏட்டுக்கள்

கோபி,ரஜினி,சாமிநாதன், ஆகியோருக்கு கடலூர் மாவட்ட எஸ்பி சரவணன் பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.