உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, November 18, 2018

முதியோர் கோரிக்கை அரசு ஏற்குமா?

ஆதிரங்கம் கிராமம், திருத்திரைபூண்டி தாலுக்கா, திருவாரூர் மாவட்டத்தில் இவரின் கோரிக்கை அரசாங்கத்திற்கு... இந்த மாதிரி ஆதரவு இல்லாமல் பலர் தவிக்கின்றனர்.. அரசு இந்த மாதிரி வீடு இழந்த முதியவர்களையாவது வாழ வைக்க வேண்டும்.