உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Tuesday, November 20, 2018

கஜா புயல் பாதிப்புக்கு கைகொடுக்கலாமே..



டெல்டா பகுதிகளில் நாம் நினைத்ததைவிட மோசமான பாதிப்பு.
மின்சாரம் கிடைக்க பத்து நாட்கள் ஆகலாம். மெழுகுதிரிகள் தேவை.
பல கிராமங்களில் வீடுகளின் கூரைகள் இல்லை. குடிசைகள் காலி. தார்பாலின்கள் தேவை.
மாணவர்களின் நோட்டுப் புத்தகங்கள் நாசம்.
இப்படி ஒவ்வொன்றையும் விளக்கத் தேவையில்லை.
இன்னும் 2-3 நாட்களுக்கு மழையும் இருக்கும்.

நேற்று பதிவில் எழுதியபடி தஞ்சாவூரில் நிவாரணப் பொருள் திரட்டும் முகாம் அமைத்திருக்கிறோம். உடனடி அத்தியாவசியத் தேவைகள் விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்.

தேவைப்படும் பொருட்கள் —
• தார்பாலின், டார்ச் லைட்
• போர்வை, பாய்
• மெழுகுதிரி, கொசுவர்த்தி, தீப்பெட்டி
• பிஸ்கட், பால் பவுடர், பிரெட்
• வேட்டிகள், லுங்கிகள், நைட்டிகள்
• குழந்தைகளுக்கான ஆடைகள்
• பாரசிடமால், விக்ஸ்
(பள்ளி மாணவர்களுக்கான உதவி குறித்து பின்னர் யோசிப்போம்)

அனுப்ப வேண்டிய முகவரி —
1. தஞ்சாவூர் - ஷேக்முக்தார்
M. Sheikh Mukhtar
Mint Foods and Spices conceptual Family Restaurent
196, AVP Alagammal Nagar,
Nilagiri South, Near Indian Bank,
Thanjavur New Bus Stand.
சேக் முக்தர் 9940959186,
இனியன் 8190049738

2.Nagapattinam வாசல் பயிற்சி மையம், 265, பப்ளிக் ஆபிஸ் ரோடு, ஏழைப் பிள்ளையார் கோயில் அருகில், வெளிப்பாளையம், Nagapattinam town, 611001
பிரேமா ரேவதி - 94425 49411

நண்பர்கள் நேரடியாகவோ கூரியர் / டிரான்ஸ்போர்ட் மூலமாகவோ அனுப்பி வைக்கவும்.
அவரவர் ஊரில் பொருட்களைத் திரட்டி மொத்தமாகவும் அனுப்பி வைக்கலாம்.

நிதி தர விரும்புவோர் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கலாம்.
R  S  AMEENA
SB Ac – 90092010100219
Syndicate Bank
R.K. Puram Sector V
New Delhi
IFSC - SYNB0009009
நிதியுதவி செய்வோர் தயவுசெய்து இன்பாக்சில் தகவல் தெரிவிக்கவும்

தஞ்சையில் இருந்து இயங்க தன்னார்வலர்கள் முன்வரலாம்.

உதவுங்கள், செய்தியைப் பகிருங்கள்.
*
பி.கு. - சோலார் விளக்குகள் / அகல் விளக்குகள் / எண்ணெய் விளக்குகள் தரலாம் போன்ற ஆலோசனைகளைத் தவிர்க்கவும். சோலார் விளக்குகள் தர விரும்புவோர் தரலாம்.